J2 publication

books in August

J2 publication

வணக்கம் மச்சிஸ் 

உங்களுக்கு இனிப்பான செய்தியோடு வந்திருக்கிறேன் .. இன்றோடு நான் இந்த எழுத்து துறைக்கு காலடி வைத்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டது,அத்தோடு  சுஜா சந்திரன் தளம்(சைட்) தொடங்கி ஒரு வருடம் முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்குகிறது ... 

எழுத்துதுறையில் நாலாவது வருடத்திற்குள் அடியெடுத்து வைக்கும் எனக்கு உங்களின் அன்பும் ,ஆதரவும் இதே போல் எப்போதும் வேண்டும்.. நீங்கள் இல்லாமல் இவ்வளவு பெரிய உயரம் நான் வந்திருக்க முடியாது..  உலகமெங்கும் எத்தனையோ ரசிகர்களைப் பெற்றுத் தந்த என் ஈ பேனாவிற்கு நன்றிகள் .. ரெட்டை மகிழ்வை கொண்டாடும் விதமாக 

இன்று முதல் எங்களின் புதிய முயற்சி 

J2 பதிப்பகம் 

உரிமம் சுஜா சந்திரன் ,அகிலா ஐசக்.. 

எங்கள் கதைகளை அச்சிட  மட்டும் j2 பதிப்பகத்தை தொடங்கி உள்ளோம் .. இனி,  என்னுடைய புத்தகங்கள் அனைத்தும் சுடச்சுட J2 பதிப்பகம் மூலம்  வெளியாகும் என்பதை மகிழ்வாக சொல்லி கொள்கிறேன்...  என்னுடைய புத்தகங்கள் அச்சிட வேற எந்த பதிப்பகத்துக்கும் நான் தனிபட்ட உரிமம் வழங்கவில்லை.. புத்தக விரும்பிகளுக்கான ட்ரீட் இது ..  வேற என்ன கேட்க போகிறேன் . உங்கள் அன்பை தாருங்கள் போதும் !! 

J2 பதிப்பகத்தின் முதல் வெளியீடாக 

1.சுஜா சந்திரன்_ நறுநிலம் பொழிந்த திராவகமே விலை 250 மட்டுமே (307 பக்கங்கள்)

2. அகிலா ஐசக்_ இராட்ஷன் மிழற்றும் வெண்பா

விலை 250 மட்டுமே (280 பக்கங்கள்)

3 மீயாழ் நுவலி _கச்சுருவில் உருகும் பொற்பராகம்

விலை  250 (260 பக்கங்கள்)

J2 வின் அறிமுகச் சலுகையாக 

ஒரு வாரம் மட்டுமே இச்சலுகை 

மூன்று புத்தகங்கள் வாங்கினால் விலை 600 

இரண்டு எழுத்தாளர் புத்தகம் வாங்கினால் விலை 400 

ஒரு புத்தகம் வாங்கினால் விலை 200 

இன்றும்,  நாளையும்  வாங்கும் அத்தனை பேருக்கும் இலவச ஷிப்பிங்..  

செப்டம்பர் பதிப்புகள் 

1 இப்படிக்கு திருமதி 

2 வனம் சேர்ந்த ஐவணம்

3. கோ ஆளா அளத்தி

4.முரண் தீர்க்கும் பிணையே( இரண்டு பாகம்)

தொடர்புக்கு :                         

J2 பதிப்பகம் 

திருநெல்வேலி 

J2 மேனேஜர்: நிலா ( watsup only)

contact numbers : 9360530515, 7304054168

இப்படிக்கு 

உங்கள் 

சுஜா சந்திரன்